சீரற்ற சிந்தனைகள் - 1

எதுவும் சிறிய துவக்கமே, நண்பர்களின் வலு மிகுந்த கைகள் பலம் சேர்க்கும் போது, நாம் பெரிதாய் வளர்வோம்.

இருத்தலின் அலைக்கழிப்பு.

பிரியம் எனப்படுவது யாதெனில், எதோ ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப்படுதல்.

அளவுக்கு மீறிய அன்பெனும் நஞ்சு.

நெஞ்சை அழுத்தும் விம்மலின் விசும்பல்.

பயம், அழுகை, மறதி, கோபம், சிரிப்பு, பொறாமை, வஞ்சம் போல அலட்சியமும் ஓர் ஆதார மனித பண்பு.

நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா?

கருவறைவிட்டு வெளியே வரும்போதே பெண் தாயாகத்தான் வருகிறாள்

Comments

Post a Comment

Popular posts from this blog

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி